தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

SI 2025 : இணையவழி விண்ணப்பத்தினை 07.04.2025 அன்று 1100 மணி முதல் 03.05.2025 அன்று 2359 மணி வரை சமர்ப்பிக்கலாம்.         விண்ணப்பதாரர்கள் கடைசி நிமிட நெரிசலை தவிர்க்க, கடைசி தேதிக்கு முன்பாகவே இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.         தேர்வுக் கட்டணம் செலுத்தும்போது, பற்று அட்டை பிரிவில் ரூபே வகை அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும், மற்ற வகை பற்று அட்டைகள் அனுமதிக்கப்படமாட்டாது.

வாரிய உறுப்பினர்கள்

பதவி பெயர்
தலைவர் திரு. சுனில் குமார் இ.கா.ப (ஓய்வு)
காவல் துறை கூடுதல் இயக்குநர் / உறுப்பினர் காலிப்பணியிடம்
காவல் துறை தலைவர் / உறுப்பினர் செயலாளர் திருமதி சி. ராஜேஸ்வரி இ.கா.ப.
 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்